பிரபலமான நபர்கள்

உசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்

ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்”, 100 மற்றும் 200 மீட்டர் போன்ற குறைந்த நீள ஓட்டப்பந்தயங்களில் குறைந்த விநாடிகளில் இலக்கை கடந்து சாதனை செய்ததன் மூலம் உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் 9 முறை தங்கம் வென்று சாதனை படைத்தவர். உசைன்…

Read More

ஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்

ஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் ‘ஜூங்கோ தபெய்’, எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி தொட்ட முதல் பெண் வீரராக அறியப்படுகிறார். எவரெஸ்ட் மட்டுமல்லாது உலகின் பல மலைகளை ஏறி சிகரம் தொட்டவர் இந்த பெண்மணி. 1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் நாள் ஜப்பானின் ‘பிக்குஷிமா’…


பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்

டாக்டர் பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளித்து வரும் இந்திய பெண் மருத்துவர். மகப்பேறு மருத்துவராகிய இவர் 1948ம் ஆண்டு முதல் இந்த சேவையை செய்து வருகிறார். இந்தியாவின் ‘மத்திய பிரதேசம்’ மாநிலத்தில் உள்ள ‘இன்டோர்’ ( Indore ) நகரில் வசிக்கும் இவர் இந்த…


பி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்

இந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். சிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball )…


ராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி

இந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி திரு.ராஜேந்திர பிரசாத் என்பவராவார். இந்திய குடியரசு வரலாற்றில் இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்த ஒரே தலைவர் இவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் பல முறை சிறை…


A. P. J. அப்துல் கலாம்

டாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ஜைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு…


மரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்

இத்தாலி நாட்டு கல்வியாளர் ‘மரியா மாண்டிசோரி’ என்பவரே ‘மாண்டிசோரி கல்வி முறையை’ ( Montessori Education ) உருவாக்கியவர். இன்று இந்த கல்வி முறை உலகெங்கும் 20 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இவர் இத்தாலி நாட்டின் ‘முதல் பெண் மருத்துவர்’ என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 1870ம்…


ராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்

இன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி. 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில்…


சிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்

பின்லாந்து நாட்டை சேர்ந்த ‘சிமோ ஹயஹா’ என்ற போர் வீரன் ‘வின்டர் வார்’ என்ற போரின் போது சோவியத் படைகளை சேர்ந்த 505 வீரர்களை சுட்டு வீழ்த்தியதால் வரலாற்றின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக அறியப்படுகிறார். இதுவே வரலாற்றின் அதிகபட்ச தனி நபர் சாதனையாகும். சுமார் 100 நாட்கள்…


டென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்

விண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் மனிதன் ‘டென்னிஸ் அந்தோணி டிட்டோ’ என்ற அமெரிக்க தொழிலதிபர். இந்த சுற்றுலாவிற்காக இவர் செலவு செய்தது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 134 கோடி). டென்னிஸ் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில்…