வால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி

உலகம் முழுவதும் 2.3 மில்லியன் பணியாளர்களை கொண்ட வால்மார்ட் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளியாக அறியப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 11,500 கிளைகளை கொண்ட வால்மார்ட் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 482 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் இது தான். அமெரிக்காவின்…

Read More

த்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை

சீனா நாட்டின் ஹூபே மாகாணத்தில் உள்ள ‘த்ரீ கோர்ஜெஸ்’ என்ற அணைக்கட்டு, உலகின் மிகப்பெரிய அணைக்கட்டாக அறியப்படுகிறது. ‘யாங்சே’ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 22,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமுமாக உள்ளது. 1994ம் ஆண்டு இந்த அணை கட்டும்…


ஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்

சீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் ‘ஷாங்காய் மேகிளவ்’ ரயிலே உலகின் தற்போதய அதிவேக ரயிலாக அறியப்படுகிறது. அதிகபட்சமாக 431 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 574 பயணிகள் பயணிக்கத்தக்கதான இந்த ரயில் ஷாங்காய் நகரின் ‘புடோங் சர்வதேச விமான நிலையம்’ மற்றும் ஷாங்காய் நகரின் மையப்பகுதியை இணைக்கும் தடத்தில்…


உசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்

ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்”, 100 மற்றும் 200 மீட்டர் போன்ற குறைந்த நீள ஓட்டப்பந்தயங்களில் குறைந்த விநாடிகளில் இலக்கை கடந்து சாதனை செய்ததன் மூலம் உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் 9 முறை தங்கம் வென்று சாதனை படைத்தவர். உசைன்…


எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்

அமெரிக்க நிறுவனமான ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் க்ரூஸிஸ்’ க்கு சொந்தமான ‘எம் எஸ் எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ்’ என்ற பயணிகள் கப்பலே உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக அறியப்படுகிறது. இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் ‘செயின்ட் நசயர்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘சான்டிர்ஸ் டீ…


ஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்

ஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் ‘ஜூங்கோ தபெய்’, எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி தொட்ட முதல் பெண் வீரராக அறியப்படுகிறார். எவரெஸ்ட் மட்டுமல்லாது உலகின் பல மலைகளை ஏறி சிகரம் தொட்டவர் இந்த பெண்மணி. 1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் நாள் ஜப்பானின் ‘பிக்குஷிமா’…


பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்

டாக்டர் பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளித்து வரும் இந்திய பெண் மருத்துவர். மகப்பேறு மருத்துவராகிய இவர் 1948ம் ஆண்டு முதல் இந்த சேவையை செய்து வருகிறார். இந்தியாவின் ‘மத்திய பிரதேசம்’ மாநிலத்தில் உள்ள ‘இன்டோர்’ ( Indore ) நகரில் வசிக்கும் இவர் இந்த…


சூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்

சூயஸ் கால்வாய் – எகிப்து நாட்டின் ‘மத்தியதரைக் கடல்’ மற்றும் ‘செங்கடல்’ ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் கால்வாய். 10 வருடங்கள் கடும் உழைப்பின் பயனாக செயற்க்கையாக கட்டப்பட்டது. 1869ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பிரெஞ்சு தூதர் ‘பெர்டினண்ட் டீ லெசப்ஸ்’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட திட்டம்…


பி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்

இந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். சிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball )…


ராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி

இந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி திரு.ராஜேந்திர பிரசாத் என்பவராவார். இந்திய குடியரசு வரலாற்றில் இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்த ஒரே தலைவர் இவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் பல முறை சிறை…