டேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்

தற்போதய பாகிஸ்தான் நாட்டில் உள்ள டேக்ஸிலா நகரில், 5ஆம் நூற்றாண்டில் அமைந்திருந்த பல்கலைக்கழகமே உலகின் முதல் பல்கலைக்கழகமாக அறியப்படுகிறது. முழுவதும் சேதமடைந்துவிட்ட அந்த பல்கலைக்கழக கட்டிடங்கள் தற்போது சுற்றுலா தளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்று பதிவுகளின் படி, 16 வயது முதல் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வி கற்றுக்கொள்ளலாம்….


A. P. J. அப்துல் கலாம்

டாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ஜைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு…


மரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்

இத்தாலி நாட்டு கல்வியாளர் ‘மரியா மாண்டிசோரி’ என்பவரே ‘மாண்டிசோரி கல்வி முறையை’ ( Montessori Education ) உருவாக்கியவர். இன்று இந்த கல்வி முறை உலகெங்கும் 20 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. இவர் இத்தாலி நாட்டின் ‘முதல் பெண் மருத்துவர்’ என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். 1870ம்…


நியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை

பொதுவாக சீன புத்தாண்டு தினத்தில், சீன மக்கள் வெடி சத்தங்களுடன் சிவப்பு நிற ரிப்பன் மற்றும் பேனர், மேள தாளங்களின் முழக்கம் என கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை பார்த்திருப்பீர்கள். இந்த இந்த வசந்த கால பண்டிகை சம்பிரதாயத்திற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. முன்பொரு காலத்தில் சீன நாட்டில் ‘நியான்’…


கூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்க நகரம் ‘கூபர் பெடி’, நிலத்தடியில் வீடுகளை கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கையும் நிலத்தடியில் இயங்குகின்றது. நவமணிகளில் ஒன்றான ‘கோமேதகம்’ ( Opal ) இங்கு கிடைப்பதால் அவற்றை பல சுரங்கங்கள் அமைத்து வெட்டி எடுக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில்…


ராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்

இன்று நாம் பயன்படுத்தும் வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தது ராபர்ட் அட்லெர் என்ற அமெரிக்க விஞ்ஞானி. 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் நாள் ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னா நகரில் பிறந்த இவர் தனது கல்வியை வியன்னாவில் கற்று தேர்ந்தார். வியன்னா பல்கலைக்கழகத்தில் தனது 24 ஆம் வயதில்…


சியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்

இந்திய நாட்டின் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சின் பனிமலை தான் உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள போர்க்களமாக அறியப்படுகிறது. இந்திய பாகிஸ்தான் எல்லைகள் சந்திக்கும் இந்த பனிமலை -50C வரை உறையக்கூடிய கடும் குளிர் பிரதேசமாகும். சுமார் 76 கிலோமீட்டர்கள் நீளமுடைய இந்த எல்லை கோட்டை…


சிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்

பின்லாந்து நாட்டை சேர்ந்த ‘சிமோ ஹயஹா’ என்ற போர் வீரன் ‘வின்டர் வார்’ என்ற போரின் போது சோவியத் படைகளை சேர்ந்த 505 வீரர்களை சுட்டு வீழ்த்தியதால் வரலாற்றின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீரனாக அறியப்படுகிறார். இதுவே வரலாற்றின் அதிகபட்ச தனி நபர் சாதனையாகும். சுமார் 100 நாட்கள்…


டென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்

விண்வெளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் மனிதன் ‘டென்னிஸ் அந்தோணி டிட்டோ’ என்ற அமெரிக்க தொழிலதிபர். இந்த சுற்றுலாவிற்காக இவர் செலவு செய்தது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 134 கோடி). டென்னிஸ் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் நாள் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில்…


உலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’

உலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ஜெர்மனி நாட்டிலுள்ள ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’ எனப்படும் தீம் பார்க்கில் அமைந்துள்ளது. இது ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினிலிருந்து 60கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பார்க்கின் சிறப்பம்சம் என்னவெனில் இந்த தீம் பார்க் இரண்டாம் உலகப்போரின் போது உபயோகப்படுத்தப்பட்ட விமானங்களின் பகுதிகளை கொண்டு…