உலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’

General Sherman

உலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’

உலகிலேயே மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’ என்பதாகும். இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘செகோயா நேஷனல் பார்க்’ என்ற பூங்காவில் அமைந்துள்ளது. இதன் வயது 2300 முதல் 2700 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மரத்தின் உயரம் 83.8 மீட்டர்களாகும். விட்டம் 7.7 மீட்டர்களாகும். தோராயமாக 1,487…